தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி?
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
தேனி மாவட்டத்தில் 17 விசாரணை கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துள்ளனர். வலிப்பு வந்தது போல் நாடகமாடி காவலர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் தப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் பிடிபட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



