சத்தியபாமா, மரகதம் குமரவேல் எம்எல்ஏக்களாக பதவியேற்பு

காணொளிக் குறிப்பு, எம்.எல்.ஏவாக பதவியேற்ற சத்யபாமா, மரகதம் குமரவேல்
சத்தியபாமா, மரகதம் குமரவேல் எம்எல்ஏக்களாக பதவியேற்பு
பிரசுரிக்கப்பட்டது

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் பதவியேற்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு