நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: "ரீல்ஸ் ஆட்சி இல்லாமல் ரியல் ஆட்சி நடத்துங்கள்" - உதயநிதி பேச்சு
காணொளி: "ரீல்ஸ் ஆட்சி இல்லாமல் ரியல் ஆட்சி நடத்துங்கள்" - உதயநிதி பேச்சு
பிரசுரிக்கப்பட்டது
நம்பிக்கை தீர்மானத்தின் மீதான உரையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தவெக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டார். ரீல்ஸ் ஆட்சி இல்லாமல் ரியல் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு