நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - காவல்துறை கூறுவது என்ன?
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்த ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, யூட்யூபர் ஜேசன் சாமுவேலை தாம்பரம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் - 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதமும், கடைசி ஓவரில் நமன் தீரின் சிக்ஸரும் வெற்றிக்கு உதவியது எப்படி?
ஜியோ ஐபிஓ சாதனை: முதல் நாளே 3 மடங்கு விண்ணப்பங்கள் - முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ ஐபிஓவுக்கு முதல் நாளிலேயே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த வரவேற்புக்குக் காரணம் என்ன? இதற்கு முன்பு வெளியான பெரிய ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு எப்படி அமைந்தன?
அழிவே இல்லாத 'மரணமில்லா' ஜெல்லிமீன் மனிதர்கள் முதுமை எய்துவதை தடுக்க உதவுமா? விஞ்ஞானிகள் ஆய்வு
முதுமையில் இருந்து மீண்டும் இளமைக்குத் திரும்பும் ‘அழிவே இல்லாத ஜெல்லிமீனின்’ மரபணு ரகசியங்கள், மனிதர்களின் முதுமை சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுமா? விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுவது என்ன?
பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை 'முட்டாள்தனமானவை' என மக்ரோங் விமர்சித்தது ஏன்?
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?
'பெருகும் கட்டடங்கள், சுருங்கும் நீர்நிலைகள்' - சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? புதிய ஆய்வில் தகவல்
சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு நீர்நிலைகள் குறைவதும், பசுமை பரப்பு குறைவதும் காரணம் என்று சென்னைப் பல்கலைகழக ஆய்வு கூறுகிறது.
'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்
பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .
வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் - விடை தெரியாத முக்கியக் கேள்விகள்
மெக்காவில் உள்ள மசூதியில் 'ஒழுக்கமற்ற செயலில்' ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ள நிலையில், விசாரணை நடைமுறைகள், தண்டனை குறித்து வங்கதேசத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படாதது மற்றும் அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவது தொடர்பான கேள்விகள் இன்னும் விடையின்றி உள்ளன.
டார்க் வெப்பில் கசிந்த எஸ்பிஐ தரவுகள்: வாடிக்கையாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்-இல் கசிந்துள்ளன. வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
இங்கிலாந்து ராணி வெகுமதி அறிவித்து பிடிக்க சொன்ன புரட்சியாளர் - 'துரோகத்தால்' பிரிட்டிஷாரின் பிடியில் சிக்கிய பாபுராவ் ஷெட்மாகேவின் கதை
பிரிட்டிஷ் முகாமை கைப்பற்றி, இங்கிலாந்து ராணி வெகுமதி அறிவித்து பிடிக்க சொன்ன புரட்சிவீரர் பாபுராவ் ஷெட்மாகே ஆவார்.
'தோள்பட்டை எலும்பில் துளை'; நியண்டர்தால்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக வன்முறை குணம் கொண்டவர்களா? ஆய்வில் புதிய தகவல்
75,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நியூகண்டர்டால் மனிதன் ஒருவன், கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டியால் மார்பில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
ஜந்தர் மந்தர் 2.0: காக்ரோச் ஜனதா கட்சி தவறியது எங்கே? நேஹா போராவின் பலமாக மாறியது எது? – ஓர் அலசல்
இந்தப் போராட்டம் சாமானிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதா? இதில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் என்ன பங்கு வகிக்கின்றன?
புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்தே நோயின் தீவிரம், ஆயுளை கூறும் 'செயற்கை நுண்ணறிவு'
நோயாளி ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு, அவருடைய நோய் பாதிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடையை இவர் அணிந்து வந்ததால் என்ன சர்ச்சை?
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரக நிலவில் வெறும் 10 கிராம் துகள்களை எடுத்துவர ஜப்பான் திட்டம் - என்ன கிடைக்கும்?
செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.
இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் லட்சியத் திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது.
தேங்காயையே உடைக்கும் ராட்சத நண்டுகள் வாழும் தீவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானியைத் தேடும் முயற்சி
புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.
நாகை: 'ரூ.100 கோடி' போதைப்பொருளை பறிமுதல் செய்தது எப்படி? வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல்
நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எல்நினோ எதிரொலி: இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா?
எல் நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை: ஒரு புறம் 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் - திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள்
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் ஜென் ஸி அணுகுமுறையால் மாறும் சூழல் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா?
"இன்று வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பாஜக வாக்காளர்களின் குழந்தைகள். அவர்களின் பெற்றோர் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்தப் பிரிவில் பெரும்பான்மையான பெண்களின் வாக்குகளும் அடங்கும். குறிப்பாக, இந்தப் பெண்கள்தான் நரேந்திர மோதியின் ஆதரவுத் தளத்தை உருவாக்கினர்"
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
"என்னுடைய சிறு வயதிலேயே என் தாயார் இறந்துவிட்டதால் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு தந்தையுடன் தங்கியிருந்த போது அருண்குமாரை சந்தித்தேன். அவருடன் இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தேன்"
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது. அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் . தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தானும் பலியானார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்