நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: அச்சுறுத்திய 'தனி ஒருவன்' - கடைசி தருணத்தில் ஆட்டம் மாறியது யாரால்?
காணொளி: அச்சுறுத்திய 'தனி ஒருவன்' - கடைசி தருணத்தில் ஆட்டம் மாறியது யாரால்?
பிரசுரிக்கப்பட்டது
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி.
கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு