நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகல் - ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி-யினர் கொண்டாட்டம்
காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகல் - ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி-யினர் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வந்தது.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு