நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: மேற்கு காஸாவில் அடுக்குமாடி கட்டடத்தை தாக்கி அழித்த இஸ்ரேல்
காணொளி: மேற்கு காஸாவில் அடுக்குமாடி கட்டடத்தை தாக்கி அழித்த இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு காஸாவில் உள்ள அல்-கெஃபாரி எனும் அடுக்குமாடி கட்டடத்தை இஸ்ரேல் தாக்கி அழித்தது. தாக்குதலுக்கு முன்பு கட்டடத்தில் இருந்த குடும்பங்கள் வெளியேறுமாறு எச்சரித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு