48 வயதில் திருமணம், 50 வயதில் பிரசவம் - 4 குழந்தைகளுக்கு தாயான நைஜீரிய பெண்

காணொளிக் குறிப்பு, '50 வயதில் கர்ப்பமடைந்து, நான்கு குழந்தைகளுக்கு தாயானேன்'
48 வயதில் திருமணம், 50 வயதில் பிரசவம் - 4 குழந்தைகளுக்கு தாயான நைஜீரிய பெண்
பிரசுரிக்கப்பட்டது

நைஜீரிய பெண், 50 வயதில் நான்கு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். 48 வயதில் திருமணம் செய்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு