காணொளி: "வீடெல்லாம் தண்ணீர், இரவு முழுவதும் தூங்கவே இல்ல"

காணொளிக் குறிப்பு, "வீடெல்லாம் தண்ணீர் இரவு முழுவதும் தூங்கவே இல்ல"
காணொளி: "வீடெல்லாம் தண்ணீர், இரவு முழுவதும் தூங்கவே இல்ல"
பிரசுரிக்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. பழையபேட்டை அடுத்த நேதாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் தங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு