நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஜம்மு காஷ்மீரில் ஒரே நேரத்தில் கனமழை, பனிப்பொழிவு, நிலச்சரிவு - காணொளி
ஜம்மு காஷ்மீரில் ஒரே நேரத்தில் கனமழை, பனிப்பொழிவு, நிலச்சரிவு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பூன்ச் மாவட்டத்தில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு வீடு நிலச்சரிவில் சேதமடையும் காட்சி இது.
குப்வாரா மாவட்டத்திலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், குல்மார்க், மச்சில் போன்ற மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)