நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
விபத்தில் கால் ஒன்றை இழந்தும் கைகொடுத்த தன்னம்பிகை - தனி ஆளாக சாதித்த பெண்
விபத்தில் கால் ஒன்றை இழந்தும் கைகொடுத்த தன்னம்பிகை - தனி ஆளாக சாதித்த பெண்
பிரசுரிக்கப்பட்டது
மாடல், தன்னம்பிக்கை பேச்சாளர், உள்ளடக்கம் உருவாக்குபவர் (content creator) எனப் பன்முகங்கள் கொண்டவரான சியன், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்தார்.
யாருடைய துணையும் இன்றி தனியாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இலக்காக்கிக் கொண்ட அவர், அதை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்