நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இந்தியா - பாக். எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு
இந்தியா - பாக். எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு
பிரசுரிக்கப்பட்டது
80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு