நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய் நிலைப்பாட்டில் மாற்றம்?
காணொளி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய் நிலைப்பாட்டில் மாற்றம்?
பிரசுரிக்கப்பட்டது
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கான காரணம் - இன்று மகாபலிபுரத்தில் நடந்த தென் மண்டல குழு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு