நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இளைஞர்கள் மீது மோதிய ஆம்புலன்ஸ்
இளைஞர்கள் மீது மோதிய ஆம்புலன்ஸ்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் பாவ்நகர் சோம்நாத் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு