நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: பூசணிக்காயை உருட்டி விளையாடிய குட்டி யானை
காணொளி: பூசணிக்காயை உருட்டி விளையாடிய குட்டி யானை
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாந்து நகரில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இங்குள்ள குட்டி யானை ஒன்று பூசணிக்காயை பந்து போல உருட்டி விளையாடியது. இங்கு 'Squishing of the Squash' என்ற பெயரில் யானைகள் பூசணிக்காயை உடைக்கும் வேடிக்கையான வருடாந்திர நிகழ்வு நடைபெறும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு