நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: 'விஜய் பதவியேற்க போகிறார்' என்று எண்ணி நேரில் காண வந்த பெண்கள் கண்ணீர்
காணொளி: 'விஜய் பதவியேற்க போகிறார்' என்று எண்ணி நேரில் காண வந்த பெண்கள் கண்ணீர்
பிரசுரிக்கப்பட்டது
"விஜய் முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்று வந்தோம்; வருத்தமாக உள்ளது" என, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வாசலில் கண்ணீர் விட்ட தவெக தொண்டர் ஒருவர் கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு