பெண்கள் பாதுகாப்பு - ஸ்டாலின் விமர்சனத்திற்கு நிர்மல்குமார் பதில்

காணொளிக் குறிப்பு, தவெக அரசு குறித்து மு.க. ஸ்டாலின் விமர்சனம்.. நிர்மல்குமார் கூறுவது என்ன?
பெண்கள் பாதுகாப்பு - ஸ்டாலின் விமர்சனத்திற்கு நிர்மல்குமார் பதில்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகச் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு அமைச்சர் நிர்மல் குமார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி மாயமான விவகாரத்தில் பத்து நாள்களாகக் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு