நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காதலர் தினம்: "எனக்கு 90, உனக்கு 80" - தடகளத்தில் சாதிக்கும் சீனியர் தம்பதி
காதலர் தினம்: "எனக்கு 90, உனக்கு 80" - தடகளத்தில் சாதிக்கும் சீனியர் தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
கோவையைச் சேர்ந்த லோகநாதன், லஷ்மி லோகநாதன் தம்பதிக்கு முறையே 90 மற்றும் 80 வயதாகிறது. இவர்கள் கடந்த பல்லாண்டுக் காலமாக தம்பதியாகப் பல போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று தடகளத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர்.
தடகளமே தங்கள் வாழ்க்கை என வாழும் இந்தத் தம்பதியின் பின்னணி என்ன?
விரிவாக காணொளியில்....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு