நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: வீட்டின் முற்றத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை
காணொளி: வீட்டின் முற்றத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாப் ஹோஷியர்பூர் பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்து கன்றுக்குட்டியை வேட்டையாடியது. அருகிலுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாடியது அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு