நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம்
காணொளி: போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம்
பிரசுரிக்கப்பட்டது
இரான் தலைநகர் தெஹ்ரானில் ஒரு பரபரப்பான தெருவில் ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்ட்டுள்ளது. அதில் போலி சிறைகூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதனுள் அமெரிக்க அதிபர் டிரம்ப் போல் வேடமணிந்த கலைஞர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார்.
இது அரசு ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இது கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு