நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: தமிழ்நாட்டிலும் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம்
காணொளி: தமிழ்நாட்டிலும் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதற்கு ஆதரவளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர் சங்கத்தினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு