நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: "த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க சொன்னோம்" - சி.வி.சண்முகம் கூறியது என்ன?
காணொளி: "த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க சொன்னோம்" - சி.வி.சண்முகம் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
த.வெ.க. உடன் கூட்டணி வைக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் தாங்கள் கூறியதாக சி.வி. சண்முகம், கூறினார்.
கூட்டணி பேச வந்தவர்களை பழனிசாமி உதாசீனப்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தல் சமயத்தில் கூட்டணி வைக்க வந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு