சேலை கட்டி கர்பா நடனம் ஆடும் ஆண்கள் - பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, சேலை கட்டி கர்பா நடனம் ஆடும் ஆண்கள் - பின்னணி என்ன?
சேலை கட்டி கர்பா நடனம் ஆடும் ஆண்கள் - பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் பெண்களை போல் உடையணிந்து ஆண்கள் கர்பா நடனம் ஆடும் விநோத பாரம்பரியத்தின் பின்னணி என்பதை இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு