நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
உலகக்கோப்பை கால்பந்து முடிவுகள் - புள்ளிப் பட்டியல், போட்டி அட்டவணை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர், ஜூன் 11 தொடங்கி ஜூலை 19 வரை நடைபெறுகிறது.
இந்த போட்டித் தொடரின் 104 ஆட்டங்களுக்கான தேதிகள், நேரங்கள், முடிவுகள், புள்ளிப் பட்டியல், நாக்அவுட் சுற்று அட்டவணைகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.