நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: தஞ்சையில் ஒரே இடத்தில் திமுக - தவெகவினர் திரண்டதால் பதற்றம்
காணொளி: தஞ்சையில் ஒரே இடத்தில் திமுக - தவெகவினர் திரண்டதால் பதற்றம்
பிரசுரிக்கப்பட்டது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் சாலைமறியல் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அதே இடத்தில் தவெகவினர் கூடி திமுகவிற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு