நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
இந்தியா - மலேசியா இடையே மீண்டும் நெருக்கம்: பலனளிக்கும் பாமாயில் வர்த்தகம்
பிரசுரிக்கப்பட்டது
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்துகளால் இந்தியா சீற்றமடைந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா மறைமுக தடை விதித்திருந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: