நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
நியூசிலாந்தில் ஆபாசப்படங்கள் குறித்து சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
ஆபாசப்படங்கள் குறித்து சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நியூசிலாந்து கையாண்டு வரும் வித்தியாசமான முயற்சி பலரது கவனத்தை பெற்றுள்ளது.
''பதின்ம வயதின் தொடக்கத்தில் சிலர் விருப்பத்துடன் ஆபாசப்படங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த வழியில் உடலுறவு குறித்து அவர்கள் கற்றுக்கொள்வதற்கு இது சரியான நேரம் கிடையாது.``
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: