நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
வட கொரியாவில் முதல் கொரோனா நோயாளி: இதுவரை அங்கு தொற்றே இல்லையா?
பிரசுரிக்கப்பட்டது
இது நாள் வரை தங்கள் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றே இல்லை என்று கூறிவந்த வட கொரியா தற்போது முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்ற வட கொரியர் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு நாடு திரும்பியபோது அவரிடம் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக இந்தக் காணொளியில்...
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: