நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பாலியல் தாக்குதல்: அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
நெக்சியம் எனும் பாலியல் வழிபாட்டு அமைப்பின் நிறுவனர் இவர்.
கடந்தாண்டுதான் பெண்களை கடத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றார் கீத் ரெனேரி.
விரிவாகப் படிக்க: அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :