நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
அமெரிக்க ஜனநாயகத்தை இருள் சூழ்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியாக அமையுமானால் எதிர்த் தரப்பான ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் முறைகேடு செய்ததாகவும், வெற்றியை தம்மிடம் இருந்து திருடிக்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்போவதை கடந்த சில வாரங்களாகவே குறிப்பால் உணர்த்திவந்தார் அதிபர் டொனால்டு டிரம்ப். கடந்த புதன்கிழமை அதிகாலைப் பொழுதில் மிகச்சரியாக அதைத்தான் செய்தார் டிரம்ப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: