நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி
பிரசுரிக்கப்பட்டது
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரலில் இருந்து எடின்பரோ கிளம்பியது. இறுதிச் சடங்குக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பின்னர் ராணியின் உடல் லண்டன் கொண்டுசெல்லப்படும்.