நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு: லேசர் ஒளி பாய்ச்சி கப்பல் ஊழியர்களை பார்வையிழக்கச் செய்ததா சீனா?
பிரசுரிக்கப்பட்டது
சீனா லேசர் ஒளியை பாய்ச்சி தமது கப்பலில் இருந்த பணியாளர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக, பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்