நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்: பாலக்குமார் சோமு
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த பேரணி குறித்து இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளரான பாலக்குமார் சோமு பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.