நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை (புகைப்படத் தொகுப்பு)
பிரசுரிக்கப்பட்டது
சென்னை கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை செல்லும் நகரின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.