நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.

என்னை முக்கிய இணையதளத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்

`முக்கிய பிராந்திய தலைநகரை தாலிபன்கள் கைப்பற்றினர்` – ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்

நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகரான சராங்கை, வெள்ளிக்கிழமை மதியம் தாலிபன்கள் கைப்பற்றியதாக இருவரிடமிருந்து தகவல் கிடைத்திருக்கின்றன.