நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
‘குழந்தை’ ரோபோக்களால் ஜப்பானில் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது
டொயோட்டா நிறுவனம் விற்கவுள்ள புதிய குட்டி ரோபோ மனிதர்களின் நண்பனாக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குழந்தையற்றவர்களுக்கு ஒரு குழந்தையாகவோ அல்லது ஒரு செல்லப்பிராணியாகவோ இது அமையும் என்ற சிலரது கருத்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.