நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை
பிரசுரிக்கப்பட்டது
காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
உலகிலேயே முதல்முறையாக மரபணு மூலக்கூற்று கட்டமைப்பை பயன்படுத்தி காசநோயை துல்லியமாகவும் விரைந்தும் கண்டுபிடிக்க இவர்கள் வழி செய்திருக்கிறார்கள்.
இதன் மூலம் சரியான சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமையை மாற்றி ஒரே வாரத்தில் சரியான மருந்தை கண்டறிய வழி செய்திருக்கிறார்கள்.
இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.