காணொளி: மரலோடு லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

காணொளிக் குறிப்பு,
காணொளி: மரலோடு லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் மரலோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. நல்வாய்ப்பாக, லாரி சாயத் தொடங்கியதுமே ஓட்டுநர் கீழே இறங்கிவிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு