ஆட்டோ கட்டண உயர்வு பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆட்டோ கட்டண உயர்வு பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தை மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



