திரைப்படங்களில் நடிகர் ஆனந்த்ராஜ் பேசிய வசனங்கள் மீண்டும் வைரல்

காணொளிக் குறிப்பு, ‘மீண்டும் வைரலாகும் நடிகர் ஆனந்த்ராஜின் வசனங்கள்’
திரைப்படங்களில் நடிகர் ஆனந்த்ராஜ் பேசிய வசனங்கள் மீண்டும் வைரல்
பிரசுரிக்கப்பட்டது

பிரபல நடிகர் ஆனந்த்ராஜ், தான் திரையில் பேசிய வசனங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது குறித்தும், அந்த வசனங்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்தும் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு