நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
நேபாளத்தில் திடீர் வெள்ளம் - பெரும் சேதத்தை காட்டும் காட்சிகள்
நேபாளத்தில் திடீர் வெள்ளம் - பெரும் சேதத்தை காட்டும் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் ஏற்பட்ட பெரும் சேதத்தை காட்டும் காட்சிகள் இவை .
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு