காணொளி: கித்தார் இசை கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

காணொளி: கித்தார் இசை கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
பிரசுரிக்கப்பட்டது

"என் இனிய பொன் நிலாவே" உள்ளிட்ட பாடல்களுக்கு கித்தார் வாசித்த இசை கலைஞர் சதானந்தம் மறைந்தார். சிறந்த இசைக் கலைஞரான சதானந்தத்திர்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு