நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஹைலி குப்பி: எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்திய விமான போக்குவரத்து
ஹைலி குப்பி: எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்திய விமான போக்குவரத்து
பிரசுரிக்கப்பட்டது
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹைலி குப்பி எரிமலை வெடித்ததன் தாக்கம் இந்தியா வரை பரவியுள்ளது. இதனால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த எரிமலை எங்கு அமைந்துள்ளது? இந்தியாவில் இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு