காணொளி: உலகின் மிக வயதான நபராக கருதப்படும் 117 வயது பெண்

காணொளி: உலகின் மிக வயதான நபராக கருதப்படும் 117 வயது பெண்
பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிக வயதான நபராக கருதப்படும் 117 வயது பெண்

ஆவணங்களின்படி, தற்போது உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை வைத்திருக்கும் எத்தல் கேத்தர்ஹாமைவிட இவர் இரண்டு நாட்கள் மூத்தவர்.

அவரது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை என்ன? அவரது மகன் கூறுவது என்ன?

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு