நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
தக் லைஃப்: 'என்ன சொல்ல வருகிறார்கள்?' - படம் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
தக் லைஃப்: 'என்ன சொல்ல வருகிறார்கள்?' - படம் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி ஒன்றிணைவதால், பெரும் எதிர்பார்ப்பை பெற்ற தக் லைஃப் படம் இன்று (ஜூன் 05) வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தைப் பார்த்தவர்கள் என்ன கூறுகின்றனர்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு