நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: கால்பந்து திறமையால் ரசிகர்களை கவர்ந்த காவல்துறை அதிகாரி
காணொளி: கால்பந்து திறமையால் ரசிகர்களை கவர்ந்த காவல்துறை அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஸ்காட்லாந்து ரசிகர்களிடம் தனது கால்பந்து திறமையைக் காண்பித்தார்.
ஹைதி அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை ஸ்காட்லாந்து பதிவு செய்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு