காணொளி: 'அர்னாப்' புயலால் சேதமடைந்த சாலை

காணொளி: 'அர்னாப்' புயலால் சேதமடைந்த சாலை
பிரசுரிக்கப்பட்டது

தீவிரப் புயலான அர்னாப் புயலின் தாக்கம் காக்கிநாடா மாவட்டத்தில் உணரப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் உப்பாடா இப்படித்தான் காட்சியளித்தது.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு