'அட்லாண்டிக் கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்' - டிரம்ப்

'அட்லாண்டிக் கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர்பிச்சை அதனை மறுத்துவிட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

கடந்த 23ஆம் தேதி தெற்கு கரோலினாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது, கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அமெரிக்கப் பெருங்கடல் என பெயர் மாற்ற தான் கோரியதாகவும் அதற்கு சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு