நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
மார்வெல் யுனிவர்ஸின் சக்தி வாய்ந்த வில்லனாக டாக்டர் டூம் இருப்பது ஏன்?
மார்வெல் யுனிவர்ஸின் சக்தி வாய்ந்த வில்லனாக டாக்டர் டூம் இருப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் அவென்ஜர்ஸ் கதைகளில் டாக்டர் டூம் ஏன் முக்கிய வில்லனாக பார்க்கப்படுகிறார்?
இந்த கதாபாத்திரத்த்தின் முக்கியத்துவம் மற்றும் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் காணொளி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு