நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: டெல்லி போராட்டக்களத்தில் தூய்மை பணி செய்யும் 'ஸ்பைடர் மேன்'
காணொளி: டெல்லி போராட்டக்களத்தில் தூய்மை பணி செய்யும் 'ஸ்பைடர் மேன்'
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து தன்னார்வலர்களாகப் பங்களித்து வருகின்றனர். அந்த விதத்தில் 'ஸ்பைடர் மேன்' முகமூடி அணிந்த பெண் ஒருவர் அங்கு தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு